Friday, June 23, 2006

இனி நானும் அவளும் !!!
















கடற்கரை ஜோடி, கொரிக்கும் கடலை
Hero Honda Bike, கட்டிப்பிடித்தபடி இடுப்பு

சீக்கிரமாக வீடு, சுட சுட Coffee
வைகை Restaurant, Mysore போன்டா

Spencer plaza, புது புது ட்ரெஸ்ஸ்
ஜோராக மழை, ஜோடியாக குடைக்குள்

சந்த்ரமுகி Cinema, கடைசி சீட்டில் வேரு Cinema
கன்னம் வருடும் கைகள், போர்வைக்குள் Company

GRT தங்க மாளிகை, கொலுசு வாங்க காரணம்
104 டீகீரி ஜுரம், நெற்றியில் கை வைத்து தெர்மொமீட்டர்

இந்த கனவுகள் எல்லாம் நிஜமாக்க இனி நானும் அவளும் !!!

0 Comments:

Post a Comment

<< Home